அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை
அங்கோர் காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு - தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றுமுண்டோ
- பாரதியார்
Eg såg eit eldfrø
og sette det
i ein hol trestomn
som stod i ein stor urskog
og skogen brann
til berre oske
når hugen tek fyr
vert kvar gneiste
like mektig
som ein stor brann
- Bharatiyar
Ingen kommentarer:
Legg inn en kommentar